Tirupur Dinesh Kumar.N(@tup_dineshkumar) 's Twitter Profile Photo

'திராவிட நாயகரின் தலைமையிலான ஓராண்டு உள்ளாட்சி சாதனைகள் - வளர்ச்சிப்பாதையில் திருப்பூர் மாநகராட்சி'

 #MKStalin #UdhayanidhiStalin #TiruppurCorporation #DMK
account_circle
Tiruppur Corporation(@tiruppurcorp) 's Twitter Profile Photo

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.பவன்குமார் ஜி கிரியப்பனவர் இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.05.2024) உஷா தியேட்டர் சாலையில் அம்ருத் புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

| |

#CMOTamilNadu | #TiruppurCorporation | #Tiruppurnews
account_circle
Tirupur Dinesh Kumar.N(@tup_dineshkumar) 's Twitter Profile Photo

மாபெரும் துவக்கத்தோடு திராவிட நாயகரின் தலைமையிலான உள்ளாட்சியில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்

மாபெரும் துவக்கத்தோடு திராவிட நாயகரின் தலைமையிலான உள்ளாட்சியில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம் #MKStalin #DMK #UdhayanidhiStalin #TiruppurCorporation
account_circle
District Collector Tiruppur(@TPRDtCollector) 's Twitter Profile Photo

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி கோவில்வழி பேருந்து நிலையம் கட்டுமான பணியினை துவக்கி வைத்த போது

#tiruppurcorporation 
#மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள்  திருப்பூர் மாநகராட்சி கோவில்வழி பேருந்து நிலையம் கட்டுமான பணியினை துவக்கி வைத்த போது
account_circle
Tirupur Dinesh Kumar.N(@tup_dineshkumar) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சியின் 2023-2024 வரவு செலவு(BUDJET)-திட்டங்கள்

#MKStalin 
#TNGovt 
#TiruppurCorporation
account_circle
Tiruppur Corporation(@tiruppurcorp) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

| city | Corporation

அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்..!

#Tiruppur | #Tiruppurcity | #TiruppurCorporation
account_circle
Tirupur Dinesh Kumar.N(@tup_dineshkumar) 's Twitter Profile Photo

நல்லாட்சி நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தலைவர் தளபதி அவர்களின் தலைமையிலான உள்ளாட்சியில்,இளைஞர்களின் எழுச்சி நாயகரிடம் திருப்பூர் மாநகராட்சியின் முதலாம் ஆண்டு சாதனை மலரை கொடுத்து வாழ்த்து பெறப்பட்டது