பானை செலவு 300 ரூபாய், பேனர் வெச்ச செலவு 7000 ரூபாய் இதுவே திராவிட மாடல்
பானை வெச்சியே தண்ணி வெச்சியா ?? 😂 M.K.Stalin
தங்கள் நிலத்துக்காக போராடிய பூர்வகுடி பெண்களை அடித்து இழுத்துச்சென்று அவங்க நிலங்களை பிடுங்குவது தான் திராவிடமாடலா?! M.K.Stalin
சவுக்கு சங்கர் கைது - விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஸ்டாலின்!
#savukkushankararrest #mkstalin #rbudhayakumar #strongroom #election2024 #kumudamreporter
கனிமொழி பேசிட்டு இருந்த கூட்டத்தில 22 வயது பெண் காவலரிடம் திமுக உடன்பிறப்புகள் பாலியல் தொந்தரவு செஞ்சு அத்துமீறிய போது எங்கடா இருந்த?.. M.K.Stalin
#பாசிச_திமுக
#கையாலாகாத_கோணவாயன்
#XPost | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அன்னையர் தின வாழ்த்துப் பதிவு!
#SunNews | #CMMKStalin | #MothersDay2024 | M.K.Stalin
பூர்வக்குடிய மக்களை வெளில துர்த்திட்டு நாட்ட வெள்ளைக்காரனுக்கு வாடகைக்கு விட போறீங்களா ? M.K.Stalin
திராவிய போராளிகள் எல்லாம் எங்கடா போனீங்க ?
யூடியூபில் கேள்வி கேட்டவர் கைது......
இப்ப இருக்குற திருட்டு பயலுக்கு அவன் அப்பன் எவ்வளவோ பரவாயில்லை 😂😂 M.K.Stalin
சவுக்கு சங்கர் அவதூறு கருத்து பேசியதற்காக அதை பேட்டி எடுத்த Redpix ஊடகவியலாளர் #பெலிக்ஸ்_ஜெரால்டு அவர்களை கைது செய்திருக்கிறது #திமுக அரசின் #பாசிச போக்கை காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் M.K.Stalin
#ReleaseRedpixFelix
தலைசிறந்த மூன்றாண்டு தலைநிமிர்ந்த தமிழ்நாடு!
#3YrsofMKStalinGovt
M.K.Stalin Udhay DMK
செஞ்சி நெல் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 12000 நெல் மூட்டைகள் கோடை மழையில் சேதம்.
தமிழ்நாடு அரசு கருணாநிதி அவர்களுக்கு சிலைகள் வைப்பதிலும், நினைவிடங்கள் அமைப்பதிலும் காட்டும் அக்கறையை உணவுப் பொருள் சேமிப்பு கிடங்குகளிலும் காட்ட வேண்டும் .
M.K.Stalin
செந்தமிழன் சீமான்…
கருவறைக்குள் உருக்கொடுத்து, பாரினிலே அன்பால் நம்மை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துகள்..!
#அன்னையர்தினம் #MKStalin #Mothersday2024