Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

''என்ன கொடுமைப்படுத்துறாங்க.. காப்பாத்துங்க..'' தன்னை மீட்குமாறு வீடியோ வெளியிட்ட மனைவி.. வீட்டு வேலை செய்ய துபாய்க்கு சென்ற மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.. | | | | |

account_circle
ABP Nadu(@abpnadu) 's Twitter Profile Photo

பீகாரில் மதுவிலக்கால் ஏற்பட்ட நன்மை: தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

abpnadu.com |

பீகாரில் மதுவிலக்கால் ஏற்பட்ட நன்மை: தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

abpnadu.com | #Ramadoss #Bihar #TNGovt #TamilNews
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நெல்லை, ஈரோடு, தமிழ்நாடு முழுவதும் சுத்தி சுத்தி அடிக்கிறாங்கப்பா... பைன் கட்டி முடியல என அரசு பஸ் டிரைவர்கள் கதறல்...!

| Buses | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

ராயப்பேட்டையில் சத்தமில்லாமல் கூட்டம்... அண்ணா பல்கலை. முன்னாள் பேராசிரியர் அதிரடி கைது... பின்னணியில் அவ்வளவும் பயங்கரம்.. | | | |

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு திருமா கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.. அண்ணாமலை பேட்டி | | | | |

account_circle
DMK Updates(@DMK_Updates) 's Twitter Profile Photo

இது தான் திராவிட மாடல்.. 👇👇

தமிழக கல்வித்துறையிடம் பயிற்சி பெற சென்னை வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள்..!

Schools

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| 175 சிறப்புப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

| |

account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

தவறான கருத்துக்களைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்..

- சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் எதிர்கட்சிகளுக்கு பதிலடி.

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்வு: அரசு

| | | | |

#BREAKING | கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% உயர்வு: அரசு

#TNGovt | #HigherEducation | #Education | #TNEducation | #MKStalin | #DMK
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நாங்க பால், முட்டை, காய்கறி எல்லாம் தரணும்.. ஆனா நீங்க தண்ணீ தர மாட்டீங்களா? - கேரளாவை ஆவேசமாக விமர்சித்த விவசாயிகள் | | | |

account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

அரசு அலட்சியம் காட்டுவதால், போலீசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் மோதல் - அன்புமணி ராமதாஸ்!

account_circle
Kalaignar Seithigal(@Kalaignarnews) 's Twitter Profile Photo

| ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள், முகமைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை!

-தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

| |

account_circle
Avalur Ajith(@PattaliAjith) 's Twitter Profile Photo

பீகாரில் மதுவிலக்கால் ஏற்பட்ட நன்மை: தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

பீகாரில் மதுவிலக்கால் ஏற்பட்ட நன்மை: தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

#Ramadoss #Bihar #TNGovt #TamilNews
account_circle
தமிழன் ஜெய்(@JAIsalemsouth) 's Twitter Profile Photo

பீகாரில் மதுவிலக்கால் ஏற்பட்ட நன்மை: தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

Dr S RAMADOSS

பீகாரில் மதுவிலக்கால் ஏற்பட்ட நன்மை: தமிழ்நாட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் - ராமதாஸ்

 #Ramadoss #Bihar #TNGovt #TamilNews @drramadoss
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

“புதுமைப் பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34% உயர்வு”

news7tamil.live | | | | | | | | Updates

“புதுமைப் பெண் திட்டத்தால், கல்லூரிகளில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை 34% உயர்வு”

news7tamil.live | #TNGovt | #Colleges | #Girls | #Enrollment | #Increase | #India | #News7Tamil | #News7TamilUpdates
account_circle