༄ᶦᶰ᭄✿ʜᴀʀɪɴɪ࿐(@harini84330518) 's Twitter Profile Photo

அஞ்சல
~ ஹாரிஸ் ஜெயரா‌ஜ்

பேஜாரா (இரவின்நிழல்)
~ஏ.ஆர். ரகுமான்

இரண்டு பாடலும் சோகம் கலந்த தான்..!!

| | | | | | | | Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ் | ༄ᶦᶰ᭄✿ʜᴀʀɪɴɪ࿐ |

account_circle
BernaBooh(@BernaBooh) 's Twitter Profile Photo

Thank you For This One Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ் 🙏🏽

🫶👑Ātman👑 🫶’s

OnPrime
Our Sensational Storm and Beloved
Ātman S❤️DR. Silambarasan TR TR❤️
We Love You Atman ❤️
Forever Loving you unconditionally

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

தமிழ் சினிமாவின் சிறந்த வசனங்களை எழுதிய பட்டுக்கோட்டை பிரபாகர்!

|

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

இந்தியா சினிமாவை 1940களில் இருந்து இசையால் ஆண்ட நவுஷாத் எனும் ஜாம்பவான் |

| | |
| |

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

இப்படி ஒரு பாடல் எழுத Guts வேணும்
ஒரு ஆணின் காதல் தோல்வி பாடல் ஒரு வரி கூட பெண்ணை திட்டி இருக்காது!

| | | jayaraj | | | |
| |

account_circle
༄ᶦᶰ᭄✿ʜᴀʀɪɴɪ࿐(@harini84330518) 's Twitter Profile Photo

New york cityக்கு நேரில் செல்லவில்லை என்றாலும் கூட ..!! 😌😅

பாடலின் வரிகள், இசை மூலம் சென்றுவிடலாம்..!! 😍🎶

| | | | | | | | lovers
Kavignar Thamarai|༄ᶦᶰ᭄✿ʜᴀʀɪɴɪ࿐ |Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்|

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

எத்தனை வருஷம் கடந்தாலும் வத்திக்குச்சி பத்திக்காதுடா
பாடல் அஜித் குமார் ரசிகர்களுக்கு மனதில் நிலைத்து நிற்கும்!

| ReRelease | ReReleaseFestival | |
| | | |
|

account_circle
Minnambalam Thamizh(@MinnambalamT) 's Twitter Profile Photo

நா.மு இந்த நூலால் பல எழுத்தாளர்களை உருவாக்குகிறார்! - தமிழன்டா இரமேஷ்

thukumar thukumarlyrics andaramesh

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை!


account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி!

| |

account_circle
Tamilanda Ramesh | தமிழன்டா ரமேஷ்(@tamilandaramesh) 's Twitter Profile Photo

என்னை பிரிய உனக்கு
மட்டும் மனமுண்டா?
எல்லா இடத்திலும் தேடிப்பார்
என்னை விட உன்னை நேசிக்கும்
ஒருத்தரை உன்னால் ஒருபோதும்
கண்டு பிடிக்க முடியாது!

feeling

account_circle