PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீ தாழ்த்திக் கொள்ளாதே உலகத்தில் சிறந்ததுஉனக்கு நீயே !

|

அடுத்தவரோடு ஒப்பிட்டு உன்னை நீ தாழ்த்திக் கொள்ளாதே உலகத்தில் சிறந்ததுஉனக்கு நீயே !

#Motivational | #tamilmotivation
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தை பார்
ஓடுவது முள், அல்ல உன் வாழ்க்கை!

| |

நேரத்தை வீணாக்கும்போது கடிகாரத்தை பார் 
ஓடுவது முள், அல்ல உன் வாழ்க்கை!

#Motivation | #tamilmotivation | #PTMotivatonquote
account_circle
Arun Bharathi(@Arunbharathi_A) 's Twitter Profile Photo

வியர்வையை ஊற்று ; சோம்பலை மாற்று
உன் திசையில் வீசும் வெற்றி எனும் காற்று

வியர்வையை ஊற்று ; சோம்பலை மாற்று 
உன் திசையில் வீசும் வெற்றி எனும் காற்று 

#Arunbharathi #lyricist #tamilmotivation
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கையை இழக்காதிருந்தால்

| alQuotes |

இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம் நம்பிக்கையை இழக்காதிருந்தால்

#Motivation | #MotivationalQuotes | #tamilmotivation
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்

| | alQuotes

#Motivation |  இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் முளைப்பது இருளில் தான்

#Morningmotivation | #TamilMotivation | #MotivationalQuotes
account_circle