jayanthan m(@jeye999) 's Twitter Profile Photo

அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் நான்இதுவரை 50க்கும்மேற்பட்ட மரகன்றுகள் வைத்துள்ளேன்என்னுடன் சேர்ந்துநீங்களும்நடதயாராக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்இயற்கையை காதலிப்போம் இயற்கையை நேசிப்போம் இயற்கையை காப்போம் மரம் வளர்ப்போம் மழைபெறுவோம்வாருங்கள் இணைந்துசெயல்படலாம் Dr S RAMADOSS

அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் நான்இதுவரை 50க்கும்மேற்பட்ட மரகன்றுகள் வைத்துள்ளேன்என்னுடன் சேர்ந்துநீங்களும்நடதயாராக இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்இயற்கையை காதலிப்போம் இயற்கையை நேசிப்போம் இயற்கையை காப்போம் மரம் வளர்ப்போம் மழைபெறுவோம்வாருங்கள் இணைந்துசெயல்படலாம் @drramadoss
account_circle
🚖இராஜேஷ்🚕(@off_rrajesh) 's Twitter Profile Photo

வணக்கம் மக்களே 🙏🏻

இயற்கை மிஞ்சியது எதுவும் இல்லை..
மரம் வளர்ப்போம் இயற்கை பாதுகாப்ப்போம்...🌲🌳

🙏🏽
👈

account_circle
ᴍᴀꜱᴛᴇʀʙᴋʀᴀᴊᵀᵛᴷ🏆⚡(@BakyarajMersal) 's Twitter Profile Photo

தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடுவோம்
மரம் வளர்ப்போம் என்று உறுதி ஏற்போம் நண்பர்கள் அனைவரும் 🤝❤🙏
Vijay

தலைவர் #தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரம் நடுவோம் 
மரம் வளர்ப்போம் என்று உறுதி ஏற்போம் நண்பர்கள் அனைவரும் 🤝❤🙏
@actorvijay 
#TheGreatestOfAllTime
account_circle
☆𝙄𝙉𝘽𝘼☆ Mr vitalist(@im_inba1) 's Twitter Profile Photo

🌳
கீழே உள்ள படத்தில் மரத்தின் கீழ் உள்ள வெப்பநிலையின் அளவையும்,மரம் இல்லாத இடத்தில் உள்ள வெப்பநிலையின் அளவையும் பாருங்கள்.

இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அயன வலய நாடுகளில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு இம்முறை வெப்பநிலை அதிகரித்து உயிரினங்களுக்கு பல…

#மரம்_வளர்ப்போம்🌳

இலக்கிய லெட்சுமி கவுன்சிலர் 🖤♥️(@Elakkiya03sudar) 's Twitter Profile Photo

செல்போன் சூடாவதை பார்த்து கவலைப்படும் நாம்...

பூமி சூடாவதை எண்ணி கவலை
படுவதில்லை....

மரம் வளர்ப்போம்....!
மழை பெறுவோம்...!
பூமி சூடாவதை தவிர்ப்போம்...!

இனிய காலை வணக்கம் 🙏🙏

செல்போன் சூடாவதை பார்த்து கவலைப்படும் நாம்...

பூமி சூடாவதை எண்ணி கவலை
படுவதில்லை.... 

மரம் வளர்ப்போம்....! 
மழை பெறுவோம்...!
பூமி சூடாவதை தவிர்ப்போம்...!

இனிய காலை வணக்கம் 🙏🙏
account_circle
அனாதை முடவன் manickvelu(@maanickavelu) 's Twitter Profile Photo

📷
கீழே உள்ள படத்தில் மரத்தின் கீழ் உள்ள வெப்பநிலையின் அளவையும்,மரம் இல்லாத இடத்தில் உள்ள வெப்பநிலையின் அளவையும் பாருங்கள்.
இந்திய துணைக்கண்ட நாடுகளில் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு இம்முறை வெப்பநிலை அதிகரித்து உயிரினங்களுக்கு பல அசௌகரியங்களை ஏற்படுகிறது

#மரம்_வளர்ப்போம்📷

ramasamy nayaker(@indiaramasamy) 's Twitter Profile Photo

*சுமார் 30 வருடங்கள் இருக்கலாம். இந்த காட்சி என்னை வெகுவாக பாதித்த ஒன்று. எவ்வளவு எளிமையாக மிகப்பெரும் விஷயத்தை சொல்லியிருக்கிறார் K.B சார். அதுவும் ராஜாவின் பிண்ணனி இசை. அற்புதம். வேறென்ன சொல்ல...மரம் வளர்ப்போம்*🌴🌴🌳🌳

account_circle
தருண் திருமயம் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்(@TamilTeca) 's Twitter Profile Photo

வளர்ச்சியில் மகிழ்ச்சிதான்
மரத்தைப் பூராம் வெட்டியாச்சு.
மணல பூராம் அள்ளியாச்சு
மலைய பூராம் கொடஞ்சாச்சு
வெயிலும் சுகம்தானே அனுபவிப்போம்
ஆலாங்குடி, புதுக்கோட்டை சாலை .
மரம் வளர்ப்போம்
NTK IT Wing

வளர்ச்சியில்  மகிழ்ச்சிதான்
மரத்தைப் பூராம் வெட்டியாச்சு.
மணல பூராம் அள்ளியாச்சு
 மலைய பூராம் கொடஞ்சாச்சு 
வெயிலும் சுகம்தானே அனுபவிப்போம் 
ஆலாங்குடி, புதுக்கோட்டை சாலை .
 மரம் வளர்ப்போம்
@_ITWingNTK
account_circle
Mariyappan(@Mariyap78730767) 's Twitter Profile Photo

வாழ்வு தரும் மரங்கள்

பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச்* சமம், பத்து குளங்கள் ஒரு *ஏரிக்குச்* சமம், பத்து ஏரிகள் ஒரு புத்திரனைத் தருவதற்குச் சமம், பத்து புத்திரர்கள் ஒரு மரத்திற்குச் சமம்.

மரம் வளர்ப்போம்...!!!
பசுமை காப்போம்...!!!

Mr.கோட்டசாமி (@RAMtwitzs) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும், இடவசதி உள்ள கடைகளிலும் கட்டாயமாக குறைந்தது ஒரு மரமாவது நட்டு வளர்த்து இயற்கையை காக்க வேண்டும்...

மேலும் அனைத்து அரசு பள்ளி , கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் காலியாக உள்ள இடத்தில் குறைந்தது 10 மரமவாது நட வேண்டும்.

#மரம்வளர்ப்போம் 
#இயற்கை
account_circle
தெய்வீக நிலைவாழ்வு கிறிஸ்து அஸ்வின் 🎙️🎙️🎙️🎙️🎙(@DivinityAshwin) 's Twitter Profile Photo

🌳🌴 மரம் வளர்ப்போம் 🌴🌳
🌳🌴 நன்மை பெறுவோம் 🌴🌳
🌳🌴 மண்ணை நேசிப்போம் 🌴🌳
🌎🌎 பூமித்தாயை வாழ வைப்போம் 🌍🌍

account_circle
Nature of Earth 🌍🌎🌏(@NatureinEarth2) 's Twitter Profile Photo

🌳🌴 மரம் வளர்ப்போம் 🌴🌳
🌳🌴 நன்மை பெறுவோம் 🌴🌳
🌳🌴 மண்ணை நேசிப்போம் 🌴🌳
🌎🌎 பூமித்தாயை வாழ வைப்போம் 🌍🌍

account_circle
KARATE SANGEETHA BJP(நாம் மோடியின் குடும்பம்)(@bjp_karate) 's Twitter Profile Photo

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் மரம் வளர்ப்போம் மனித நேயம் காப்போம். Nature is Amazing ☘️

வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள் மரம் வளர்ப்போம் மனித நேயம் காப்போம். @AMAZlNGNATURE
account_circle
Abdul Abdul(@AbdulAb09668022) 's Twitter Profile Photo