🚖இராஜேஷ்🚕(@off_rrajesh) 's Twitter Profile Photo

வணக்கம் மக்களே 🙏🏻

பணம் கொடுத்தால் தான் நீர் கிடைக்கும் என்றால் காக்கயும்,குருவியும், மற்ற உயிரினங்களும் எங்கு செல்லும்

தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது..🙏

பதிவு
🙏
👈

account_circle
இரத்தினராசா /இரட்ணா(@RatnaKing20) 's Twitter Profile Photo

திருமலை இராவணன் 🚖இராஜேஷ்🚕 Ananth Nanthan வாழ வைத்ததை மறக்க முடியுமாண்ணா 😀ஞாபகத்திற்கு வீட்டில் ஒன்று வைத்திருக்கிறேன் கோடையில் பழங்களுடன் படம் அனுப்புகின்றேன் .

@imiravanan_ @off_rrajesh @nanthan_ananth வாழ வைத்ததை மறக்க முடியுமாண்ணா 😀ஞாபகத்திற்கு வீட்டில் ஒன்று வைத்திருக்கிறேன் கோடையில் பழங்களுடன் படம் அனுப்புகின்றேன் .
account_circle
venky 🎙️(@vens1973) 's Twitter Profile Photo

🚖இராஜேஷ்🚕 Pravin Smart 🎙️ அரசியல் வேண்டாம் என்று நீ ஒதுங்கலாம்...ஆனால் அரசியல் உன்னை விட்டு வைப்பதில்லை...நீ யாரை வெறுக்கிறாயோ அவர்களது ஆட்சியை செயல்களை சகித்துக் கொண்டு வாழும் நிலை ஏற்படும்.

@off_rrajesh @PravinSmartNTK அரசியல் வேண்டாம் என்று நீ ஒதுங்கலாம்...ஆனால் அரசியல் உன்னை விட்டு வைப்பதில்லை...நீ யாரை வெறுக்கிறாயோ அவர்களது ஆட்சியை செயல்களை சகித்துக் கொண்டு வாழும் நிலை ஏற்படும்.
account_circle
🌟🦋நிலா🦋🌟🌹 சிங்கப்பெண்🌹(@nilapen12) 's Twitter Profile Photo

🚖இராஜேஷ்🚕 எதுக்குடே பிச்சை எடுக்காம இங்கன வெட்டி ஓலா தூத்தெரிக்க ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ 🤣

@off_rrajesh எதுக்குடே பிச்சை எடுக்காம இங்கன வெட்டி ஓலா தூத்தெரிக்க ஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹஹ 🤣
account_circle