Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| RR வெற்றி மற்றும் RCB தோல்வியை மீம் திருவிழாவாகமாற்றிய ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள்!

| | |

#IPLUpdate | RR வெற்றி மற்றும் RCB தோல்வியை மீம் திருவிழாவாகமாற்றிய ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள்!

#SunNews | #RCB | #IPL2024 | #Memes
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்!

| |

#BREAKING | பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்! 

#SunNews | #PrajwalRevanna | #Karnataka
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளேஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்'

-முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு

| | | | ATR

#IPLUpdate | 'சிஎஸ்கேவை மட்டும் வீழ்த்தி ஐபிஎல் கோப்பைகள் கைப்பற்றப்படுவதில்லை. கோப்பையை வெல்ல பிளேஆஃப்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும்'

-முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு 

#SunNews | #RCBvRR | #Eliminator | #AmbatiRayudu | @RayuduAmbati
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ஆர்சிபியின் தோல்வியால் மனமுடைந்த டிவில்லியர்ஸ்!

| | |

#IPLClicks | ஆர்சிபியின் தோல்வியால் மனமுடைந்த டிவில்லியர்ஸ்!

#SunNews | #RCBvsRR | #IPL2024 | #ABDevilliers
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| அதிமுக ஆட்சியில் ₹6,000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் - புதிய ஆதாரங்கள் வெளியாகின

இந்தோனேசியாவில் வாங்கிய நிலக்கரியை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 3 மடங்கு விலை அதிகமாக அதானி நிறுவனம் விற்றது அம்பலம்

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் பேச்சை திரும்ப பெற்று, பிரதமர் மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்

| | |

#NewsUpdate | தமிழர்களை திருடர்கள் போல சித்தரிக்கும் பேச்சை திரும்ப பெற்று, பிரதமர் மோடி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் 

#SunNews | #Seeman | #BJP | #PMModi
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “அதிசயத்த பாருங்களேன்”😳🐝

நீலகிரி: முதுமலை காப்பகம் அருகே மரங்களில் பூக்கள் பூத்து குலுங்கும் நிலையில், ஒரே மரத்தில் தேனீக்கள் 50க்கும் மேற்பட்ட கூடுகள் கட்டியுள்ளதை அவ்வழியாக செல்லும் மக்கள் ரசித்து செல்கின்றனர்

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பிரதமர் மோடியின் விளம்பரங்களை வைத்து, காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் பிரசார வீடியோ இணையத்தில் வைரல்!

| | |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

துப்பாக்கியை வைத்து வீடியோ - தவறுதலாக தலையில் பாய்ந்த குண்டு!

|

துப்பாக்கியை வைத்து வீடியோ - தவறுதலாக தலையில் பாய்ந்த குண்டு!

#SunNews | #America
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| 'மஞ்சுமல் பாய்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்

| |

#CinemaBytes | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்

#SunNews | #ManjummelBoys | #Ilaiyaraaja
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நீச்சல் குளத்தில் குளிக்கும்போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்த இளைஞர்!

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| “தோனிக்கு கை கொடுக்க வேண்டும் என்ற கண்ணியம் நமக்கு இல்லாமல் போய்விட்டதே என ஆர்சிபி வீரர்கள் வருந்துவார்கள்” -மைக்கேல் வாகன், கிரிக்கெட் வர்ணனையாளர்

| |

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ - அதிரடி நடவடிக்கையில் இறங்கிய முதலமைச்சர் - நெகிழ்ந்த சாமானியர்..

| KKSSR Ramachandran | M.K.Stalin

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| பெங்களூரு அணியின் கோப்பை கனவு மீண்டும் தகர்ந்தது!

|

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு விற்ற அதானி நிறுவனம்!

| | |

#BREAKING | தரம் குறைந்த நிலக்கரியை இந்தோனேசியாவில் கொள்முதல் செய்து, உயர்தர நிலக்கரி என்ற பெயரில் 3 மடங்கு அதிக விலைக்கு விற்ற அதானி நிறுவனம்!

#SunNews | #ADMK | #CoalScam | #Adani
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் பயனர்கள் மகிழ்ச்சி!

| |

#WhatsappNewsUpdate | வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டால் பயனர்கள் மகிழ்ச்சி!

#SunNews | #WhastappUpdate | #DeleteForMe
account_circle