Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது. இதனால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறப்பது நியாயமற்றது. இதனால் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் #PMK #Ramadoss #TNSchools #TNGovt
account_circle
Tindivanam Times(@Tindivanamtimes) 's Twitter Profile Photo

பா.ஜ.க-பா.ம.க கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள திட்டங்கள் அனைத்தையும் பாமக மத்திய அரசிடம் போராடி கொண்டு வரும். டாக்டர் ராமதாஸ் பேட்டி

பா.ஜ.க-பா.ம.க கூட்டணி 20 தொகுதிகளில் வெற்றி பெறும். இதன் மூலம் தமிழகத்தில் செயல்படாமல் உள்ள திட்டங்கள் அனைத்தையும் பாமக மத்திய அரசிடம் போராடி கொண்டு வரும். டாக்டர் ராமதாஸ் பேட்டி
#tindivanamtimes #DrRamadoss #NDA #pmk
account_circle
Trending Tamil(@digiTTOnline) 's Twitter Profile Photo

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பை  ஒத்திவைக்க வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ் X தளத்தில் பதிவு.

சுட்டெரிக்கும் கோடை வெயில்:பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன் - ராமதாஸ்

#Ramadoss #HeatWave #TNGovtSchools
account_circle
தூய துறவி(@VSK_Talks) 's Twitter Profile Photo

யார் மாதிரி வேணா வாழுங்க
இந்த ராமதாஸ் மாதிரி மட்டும் வாழாதிங்க 💦

தமிழர்விரோதி
பாஜக கால் நக்கி ராமதாஸ்.

account_circle
ஜெயசந்திரன் திமுக 🖤♥️(@jaya2016maha) 's Twitter Profile Photo

ஐயா அன்புமணி
ராமதாஸ் பார்க்கும் வரை
இந்தப் பதிவை ஷேர் செய்து விடுங்கள்

account_circle
Apc News Tamil(@apcnewstamiloff) 's Twitter Profile Photo

திமுக இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு!apcnewstamil.com/news/tamilnadu…

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பை
ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

| News18tamil.com

#JUSTIN
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், பள்ளிகள் திறப்பை 
ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை 
#Ramadoss #PMK #Schoolreopen #Summerleave #HEAT  
#News18TamilNadu | News18tamil.com
account_circle
BioScope(@BioScopeTN) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

#TNSchools #PMK #reopen #Ramadoss
account_circle
Tamil News Now(@TamilNews_Now) 's Twitter Profile Photo

பள்ளிக்கூடம் திறக்காதீங்க. ஸ்டாலினுக்கு ராமதாஸ் வேண்டுகோள் tamilnewsnow.com/dont-open-scho…

account_circle
Apc News Tamil(@apcnewstamiloff) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் – ராமதாஸ்!
apcnewstamil.com/news/tamilnadu…

account_circle
SathiyamTv(@sathiyamnews) 's Twitter Profile Photo

தமிழகத்தில்-பள்ளிகள்-திறப்பை-ஒத்திவைக்க-வேண்டும்--ராமதாஸ்,-ஜி.கே.வாசன்-வலியுறுத்தல்

தமிழகத்தில்-பள்ளிகள்-திறப்பை-ஒத்திவைக்க-வேண்டும்--ராமதாஸ்,-ஜி.கே.வாசன்-வலியுறுத்தல்
account_circle
politrics.com(@PolitricsCom) 's Twitter Profile Photo

தமிழகத்தில் பாஜக – பாமக கூட்டணி 20 இடங்களை கைப்பற்றும்… ராமதாஸ் ! politricstv.com/tamilnadu/in-t…

account_circle
Sujith Kumar(@sujith_pmk) 's Twitter Profile Photo

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமைத்தாயகம் தலைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்களும் மாவீரன் காடுவெட்டியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்!
| |

account_circle
Trending Tamil(@digiTTOnline) 's Twitter Profile Photo

தமிழகத்தில்பள்ளிகள் திறப்பை  ஒத்திவைக்க வேண்டும்-பாமக நிறுவனர் ராமதாஸ் X தளத்தில் பதிவு

சுட்டெரிக்கும் கோடை வெயில்:பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன் - ராமதாஸ்

account_circle
ScreenTN Media(@Screentnmedia) 's Twitter Profile Photo

மரியாதை... கண்களில் சோகத்துடன் காடுவெட்டி குருவுக்கு மலரஞ்சலி செலுத்தும் அன்புமணி ராமதாஸ்... என்ன உருக்கம் பாருங்க...!

account_circle
விருதை உதயா(@vkUdhayaVjm) 's Twitter Profile Photo

தனது அண்ணனுக்கு அஞ்சலி செலுத்திய மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவருடைய மனைவி சௌமியா அன்புமணி ராமதாஸ்🙏🙏🙏🙏

account_circle
ETVBharat Tamilnadu(@ETVBharatTN) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

etvbharat.com/ta/!state/rama…

account_circle
Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profile Photo

காடுவெட்டி குருவை கொன்றது ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தான் என்பது 100/100 உண்மை.
~ காடுவெட்டி குரு மகள்...

இப்படி குடும்பத்து ஆளுங்க சொல்றது வெச்சு பேசணும்னா காடுவெட்டியார் குடும்பம் சொல்றத தான் மொதல்ல பேசணும் 🥱

account_circle
Jeevith Pranav Anbalagan(@jeevithanb) 's Twitter Profile Photo

தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்த.
Dr S RAMADOSS

account_circle
Prime9 Tamil(@prime9tamil) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பள்ளிகள் திறப்பை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

#Increaseheat #Opening #Schools #GKVasan #Summer #NewsUpdate #PMK #Prime9Tamil
account_circle