🙄பிழை திருத்தம் செய்யுமா தமிழ்நாடு அரசு?
#minnambalamthamizh #tamil #dmk #tn #tamil nadu #goverment #police #tn police #tamil nadupolice #trending #kalvisalai #kathiravan
இன்று 01.06.2024 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 8300650710-ஐ தொடர்புகொள்ளலாம்.
#Nightrounds #TenkasiDistrictPolice #TamilNaduPolice
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி, தென்காசி மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 07 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
#TenkasiDistrictPolice #SouthZoneTNpol #TamilNaduPolice #Goondas
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி, இன்று ஒரே நாளில் 03 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..
மேலும் தகவலுக்கு
facebook.com/share/p/bytwkP…
#TenkasiDistrictPolice #TamilNaduPolice #Goondas
#BREAKING | திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சம்மன்!
தாம்பரம் ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றபட்ட விவகாரம் குறித்து விசாரிக்க சம்மன் அனுப்பியது காவல்துறை
#NainarNagendran | #BJP | #TamilNaduPolice | #SparkMedia
ஈரோடு மாவட்டத்தில் தங்களது பகுதியில் (02.06.2024) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். #Erode_District_Police #Nightrounds #SafetyNight #Tamilnadupolice #Police #WestZone
ஈரோடு மாவட்டத்தில் தங்களது பகுதியில் (31.05.2024) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். #Erode_District_Police #Nightrounds #SafetyNight #Tamilnadupolice #Police #WestZone
அரசு பேருந்துகளின் அவல நிலை முடிவுக்கு வருவது எப்போது?
#GovernmentBus #TamilnaduNews #TamilNaduPolice #TamilJanam
கடலோர பாதுகாப்புக் குழுவின் உயிர் காப்பு பிரிவினரின் மீட்பு பணி
facebook.com/share/p/6A3EaE…
play.google.com/store/apps/det…...
#CSG #TNCoastalsecuritygroup #Policerescuework #Chennai #Nagapattinam #TNpolice #Tamilnadupolice
தாய்லாந்தில் நடைபெற்ற பசிபிக் ஆசியன் யோகா போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு..
#TenkasiDistrictPolice #SouthZoneTNpol #TamilNaduPolice #yoga
ஈரோடு மாவட்டத்தில் தங்களது பகுதியில் (30.05.2024) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். #Erode_District_Police #Nightrounds #SafetyNight #Tamilnadupolice #Police #WestZone
20 लाख रुपए की रिश्वत लेते ईडी अधिकारी गिरफ्तार,
डीवीएसी ने मदुरै ईडी आफिस में ली तलाशी आरोपी अंकित तिवारी को तमिलनाडु पुलिस की कार्यवाही में गिरफ्तार किया गया।
#EnforcementDepartment #TamilNaduPolice