Political News🔥(@Mahi1987Mass) 's Twitter Profile Photo

தொலைபேசியில் போலீசாரிடம் கதறிய திருப்பூர் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்

account_circle
Idam valam(@Idam_valam) 's Twitter Profile Photo

திருப்பூரில் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு 12 மணி நேரத்திற்கு மேலாகியும், காமநாயக்கன்பாளையம் பகுதி காவல்துறையினர் அவரது உறவினர்களிடம் புகார் எதுவும் வாங்காமல் காலதாமதம் செய்வதோடு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாமல் உள்ளனர்.

திருப்பூரில் செய்தியாளர் நேசபிரபு மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு 12 மணி நேரத்திற்கு மேலாகியும், காமநாயக்கன்பாளையம் பகுதி காவல்துறையினர் அவரது உறவினர்களிடம் புகார் எதுவும் வாங்காமல் காலதாமதம் செய்வதோடு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யாமல் உள்ளனர். #Tiruppur #Nesaprabhu
account_circle
Rocky Bhai 𝕏 (மோடியின் குடும்பம்)(@RockyBhai377) 's Twitter Profile Photo

வரும் நாடாளுமன்ற தேர்தலில்
வுக்கு சீட்டு
தர உபிஸ் கடும் எதிர்ப்பு!🤭

டிவிட்டரில் கம்பு சுத்தும் அவருக்கு
பதில் கட்சியில் உழைக்கும் வேறு
நபருக்கு சீட்டு தர கோரிக்கை...🤗


வரும் நாடாளுமன்ற தேர்தலில்
#முட்டை_போண்டா வுக்கு சீட்டு
தர உபிஸ் கடும் எதிர்ப்பு!🤭

டிவிட்டரில் கம்பு சுத்தும் அவருக்கு
பதில் கட்சியில் உழைக்கும் வேறு
நபருக்கு சீட்டு தர கோரிக்கை...🤗
#பாதுகாப்பில்லா_தமிழகம்

#DMKFailsTN #INDIAAlliance #NesaPrabhu #NitishKumar #BiharPolitics
account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

கொஞ்ச நாள் முன்ன தான் பத்திரிக்கையாளர்களை வாழவே விட கூடாதுனு பொதுவெளில கழக ஊப்பிக்கள் மிரட்டல் விடுத்தனர்..

/ நேசபிரபு

account_circle
Rocky Bhai 𝕏 (மோடியின் குடும்பம்)(@RockyBhai377) 's Twitter Profile Photo

இது தலைவரு, ஆனா இங்க
உனக்கு ஆயிரம் உங்கொம்மாக்கு
ஆயிரம் போன் ரீசார்ஜ் பண்ண
யாரையும் எதிர்பார்க்க
தேவையில்லை, யார்கூட
வேணும்னா பேசலாம்னு
சொல்றாங்க அவங்களும்
தலைவர்கள்..🤦‍♂️🤷‍♂️


இது தலைவரு, ஆனா இங்க
உனக்கு ஆயிரம் உங்கொம்மாக்கு
ஆயிரம் போன் ரீசார்ஜ் பண்ண 
யாரையும் எதிர்பார்க்க
தேவையில்லை, யார்கூட
வேணும்னா பேசலாம்னு
சொல்றாங்க அவங்களும்
தலைவர்கள்..🤦‍♂️🤷‍♂️
#பாதுகாப்பில்லா_தமிழகம்

#DMKFailsTN #INDIAAlliance #NesaPrabhu #NitishKumar #BiharPolitics #narendramodiji
account_circle
Rocky Bhai 𝕏 (மோடியின் குடும்பம்)(@RockyBhai377) 's Twitter Profile Photo

நான் கூட ஷாக் ஆயிட்டேன்
21 தொகுதி கேக்குற அளவுக்கு
காங்கிரஸ்க்கு செல்வாக்கு
இருக்கான்னு....🔥😅
Politics
ChiefMinister
RejoiningNDA


நான் கூட ஷாக் ஆயிட்டேன்
21 தொகுதி கேக்குற அளவுக்கு
காங்கிரஸ்க்கு செல்வாக்கு
இருக்கான்னு....🔥😅
#Bihar #NitishKumar #BiharPolitics
#BiharChiefMinister
#NitishKumarRejoiningNDA

#பாதுகாப்பில்லா_தமிழகம்
#DMKFailsTN #INDIAAlliance #NesaPrabhu
account_circle
Nisanth Ponnuchamy(@idhaliyan) 's Twitter Profile Photo

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார். காவல் துறை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும். வெட்டுப்படுவதற்கு முன்பு அவரது அலைபேசி சத்தம் நடுங்கச் செய்கிறது.

கடும் கண்டனங்கள்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டுள்ளார். காவல் துறை குற்றவாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும். வெட்டுப்படுவதற்கு முன்பு அவரது அலைபேசி சத்தம் நடுங்கச் செய்கிறது.

கடும் கண்டனங்கள்.

#Journalist_Nesaprabhu #Attack
account_circle