1967 ல் 24 வது ஏழை மாநிலம்..
2023 ல் 2 வது பணக்கார மாநிலம்..
தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் ❤
#கலைஞர்100 #KalaignarforEver
கலைஞரின் சாதனைகள் 100 ஆண்டுகளுக்கு மேலும் பேசும் 🔥🔥
#KalaignarForEver
#கலைஞர்நினைவகம்
கண்டா வரச் சொல்லுங்க...!
கலைஞர கையோட கூட்டி வாருங்க....!
அவர கண்ட வரச் சொல்லுங்க...!
**த்தா தலைவருக்கு எப்பவும் Goosebumps Guaranteed 🔥🔥🔥🔥
#KalaignarSeithigal #KalaignarForever
#கலைஞர் அவர்களின் சாதனைகளை நாம் சொல்லி கொண்டே இருக்க வேண்டும்....!! 🖤❤🙏🏻
#kalaignar100 DMK
#KalaignarForEver #கலைஞர் 100
கோவில்கள் கூடாது என்பதற்காக அல்ல..
கோவில்கள் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக...
#KalaignarForever
பதவிகள், பவுசுகள்
வரும் போகும்..
நிலைக்காது...
தியாகம் மட்டுமே
என்றும் நிலைக்கும்!
-டாகடர் கலைஞர்
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
#கலைஞர்மொழி
#கலைஞர்100
#Kalaignar100
#KalaignarForever
#SaturdayMotivation
#PositiveThinking
#StayPositive
#StayHealthy