Jinadhattan(@JinadhattanDM) 's Twitter Profile Photo

இந்த படங்கள்ல ஒருவேளை மலையாளத்தில் வந்திருந்தா??

account_circle
$hyju(@linktoshyju) 's Twitter Profile Photo

storywise,pigeon race detailing and screenplay really good but performances 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ Hero is a Paithiyakara sadist, padam full ah kathikitu amma va vadi podi nu koopiduvan, kadasi la avan friends um ivan amma va podi nu solraanunga, ipdi thaan edukanum ah? Not impressive 😕😕

#Byri storywise,pigeon race detailing and screenplay really good but performances 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ Hero is a Paithiyakara sadist, padam full ah kathikitu amma va vadi podi nu koopiduvan, kadasi la avan friends um ivan amma va podi nu solraanunga, ipdi thaan edukanum ah? Not impressive 😕😕
account_circle
Dheera 🦂(@Dheera_cvf2) 's Twitter Profile Photo

இப்படி ஒரு படத்த வச்சிக்கிட்டு எதுக்குடா சேட்டான்ஸ் பின்னாடி போறீங்க... 🤯🔥🔥🔥🔥

❤️

இப்படி ஒரு படத்த வச்சிக்கிட்டு எதுக்குடா சேட்டான்ஸ் பின்னாடி போறீங்க... 🤯🔥🔥🔥🔥 

#Byri ❤️
account_circle
Innocent Boy Senthil(@innocent_boy_sk) 's Twitter Profile Photo

(2024) 🔥 🕊️

ஒரு மாபெரும் புறா பந்தயத்தில் கலந்து கொள்ளும் நமது ஹீரோ, அதனால் ஏற்படும் விளைவுகளே இக்கதை.

அனைத்து காதாபாத்திரங்களும் சும்மா வெறித்தனமான நடித்து இருக்காங்க 💥👏

Highly Recommended 👍 !

#Byri (2024) 🔥 🕊️

     ஒரு மாபெரும் புறா பந்தயத்தில் கலந்து கொள்ளும் நமது ஹீரோ, அதனால் ஏற்படும் விளைவுகளே இக்கதை.

     அனைத்து காதாபாத்திரங்களும் சும்மா வெறித்தனமான நடித்து இருக்காங்க 💥👏

Highly Recommended 👍 !
account_circle
♡︎𝐀𝐧𝐝𝐫𝐮(@AndruDarlz) 's Twitter Profile Photo

Encourage பண்ணா தமிழ் சினிமா ல நல்ல நடிகனா வருவான் 🔥 ...

Encourage பண்ணா தமிழ் சினிமா ல நல்ல நடிகனா வருவான் 🔥 ...

#Byri
account_circle
Desingh Periyasamy(@desingh_dp) 's Twitter Profile Photo

Watched in amazon prime.The best movie in tamil in recent times.Fantastic writing brother John Glady 👌🏾excellent performance and craft work from all the cast and crew.Waiting for second part to watch it in theatre.Vaazhthukkal Team💐💐💐

Watched #BYRI in amazon prime.The  best movie in tamil in recent times.Fantastic writing brother @JohnGlady_dir 👌🏾excellent performance and craft work  from all the cast and crew.Waiting for second part to watch it in theatre.Vaazhthukkal Team💐💐💐
account_circle
கொடுவாள் புலி - The Saber Tooth🦷(@PeriyaPalluPuli) 's Twitter Profile Photo

இந்த break ல மூணு படம் பாத்தேன்.

1. - தரமான படம். நாரோயில மையமா வெச்சு இவ்ளோ அழுத்தமான மொழியாளுமை கொண்டு ஒரு படம் வந்ததா ஞாபகம் இல்ல. அங்கங்க ஆடுகளம், சார்பட்டா, சுப்ரமணியபுரம் படத்தையெல்லாம் ஞாபகப்படுத்துனாலும், சலிப்பு வராத அளவுக்கு திரைக்கதை சுறுசுறுப்பா இருக்கு.

இந்த break ல மூணு படம் பாத்தேன். 

1. #Byri - தரமான படம். நாரோயில மையமா வெச்சு இவ்ளோ அழுத்தமான மொழியாளுமை கொண்டு ஒரு படம் வந்ததா ஞாபகம் இல்ல. அங்கங்க ஆடுகளம், சார்பட்டா, சுப்ரமணியபுரம் படத்தையெல்லாம் ஞாபகப்படுத்துனாலும், சலிப்பு வராத அளவுக்கு திரைக்கதை சுறுசுறுப்பா இருக்கு.
account_circle