LMS(@mokomoko9981) 's Twitter Profile Photo

ガンダムZZ
変形シーン
コックピットを見ると

そんなにOS積んじゃ・・

CP/M,MS-DOS,UNIX-OS,COBOL と満載

Windowsなんてない時代

 

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

கத்தி புத்தி ரெண்டும் உண்டடா
என் பாசமுள்ள தம்பி நம்பி வாடா

கொடுமையெல்லாம் அடிபடவே அடிமை இனம் விடுபடவே கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க எழுந்து வருகுதே....

நாளை நம்கையில் வந்தே தீரும் வலது காலை எடுத்து வாடா
இளைய தோழனே...🧡❤️

45 Days to go 🕺

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

வாராண்டா வாராண்டா வெள்ளை குதிரை ஏறி வாராண்டா...🚓

தீராத வினையெல்லாம் தீர்க்கும் அய்யனார் வாரான்டா

ஆங்கார ரூபம் கொண்டு ஆட்சி செய்ய வாராண்டா

மூனு வேளை பசி தீர்க்க முடிவெடுத்து முடியேர்க்க வாராண்டா....

46 Days to go
Birthday Celebration 🎉

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

எதையும் முழுசா தெரிஞ்சுக்காம அரைகுறை புரிதலோடு பேசுனா அரமெண்டல்னு சொல்லுவாங்க ப்ரோ...🤦

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

யார்ரா இவனுங்க 10வருஷத்துக்கு முன்னாடி blockbuster ஆன கத்தி படத்த உக்காந்து flob ஆக்கிட்டு இருக்கானுங்க....🤦

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

பாவம் செஞ்சா கறை கழுவ நினைக்கும் பூமி தான்...

பாவத்தை நீ உணர்ந்துபுட்டா
நீயும் சாமி தான்...

சாமி ஒரு குறுக்கு குறுக்கு பாலம் அது இல்லேனா பூமி இங்கே
கிறுக்கு கிறுக்கு கோலம்...

38 Days To Go Birthday Celebration 🎉

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

இவ்ளோ transparent ah இருக்குற இந்த காலத்திலேயே இப்படி உருட்டி பொழைக்குறியே நீங்கல்லாம் அந்த காலத்துல எவ்ளோ உருட்டு உருட்டி இருப்பீங்க...🤦

account_circle
ஆட்டோக்காரன் 🛺(@Rajesh_Lms) 's Twitter Profile Photo

இன்று உங்கள் முன்னாள் ஒரு வெற்றி பட இயக்குனராக உக்கார்ந்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம்
நடித்த ரசிகன்
படம் தான் என் பயணத்தை மாற்றி அமைத்தது எனக்கு inspiration ஆக அமைந்தது....
~சுந்தர். சி 🙏

x.com/xrvelu/status/…

account_circle