News7 Tamil(@news7tamil) 's Twitter Profileg
News7 Tamil

@news7tamil

News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc

ID:2691975211

linkhttp://www.news7tamil.live calendar_today30-07-2014 06:04:02

353,0K Tweets

2,4M Followers

459 Following

Follow People
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo



7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு சில இடங்களில் இன்று (மே 13) முதல் மே 19ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

| Alert | | |…

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo



பள்ளிக்கல்வித் துறையின் கவனத்திற்கு...!

திருவல்லிக்கேணி அரசு பெண்கள் முன்மாதிரி உயர்நிலைப் பள்ளியில் போதிய அளவில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக தகவல்

6 -12 ம் வகுப்பு வரை செயல்படக்கூடிய இந்த பள்ளியில் 5 ஆசிரியர்கள் மட்டுமே…

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருந்த மகள்! ஏன் தெரியுமா?

விவரம் : tinyurl.com/5at7ube5

| | | | | | | Updates

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

பாடகர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு

news7tamil.live | | | | | | | Updates

பாடகர் வேல்முருகன் மீது வழக்குப்பதிவு news7tamil.live | #Velmurugan | #Metro | #Worker | #arrest | #Singer | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

வெளியானது சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு!

விவரம் : tinyurl.com/yndr6xxm

| | | | | Updates

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo



சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் - மண்டலவாரியாக தேர்ச்சி சதவீதம்

திருவனந்தபுரம் - 99.91%

விஜயவாடா - 99.04%

சென்னை - 98.47 %

பெங்களூர் - 96.95%

மாணவிகள் - 91.52 %
மாணவர்கள் - 85.12%
மாற்று பாலினத்தவர் - 50%

மொத்தம் - 87.98%

அனைத்துப் பாடங்களிலும் மாணவர்களை விட…

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது

news7tamil.live | | Results | | | | Updates

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது news7tamil.live | #CBSE | #CBSEResults | #ExamResult | #CBSE | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

3 நாட்களில் 2,300 பேர் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர்

news7tamil.live | | Animal | | | | Updates

3 நாட்களில் 2,300 பேர் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர் news7tamil.live | #GreaterChennaiCorporation | #PetAnimal | #petlover | #Pet | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

நடிகர் ராபர்ட் பேட்டின்சன் பிறந்தநாள்

news7tamil.live | | | | | Updates

நடிகர் ராபர்ட் பேட்டின்சன் பிறந்தநாள் news7tamil.live | #RobertPattinson | #Actor | #Batman | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo



சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியானது

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது;

87.98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட 0.65% பேர் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்

| Results | | | |…

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

Fact Check : தெலங்கானாவில் AIMIM-க்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டாரா?... வைரலான வீடியோ - உண்மை என்ன?

விவரம் : tinyurl.com/zw6m7dh4

| | | | | | | | | |…

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

ஆந்திர தேர்தல் – காலையிலேயே வாக்களித்த முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

விவரம் : tinyurl.com/4ywjnv7e

| | | | | | | |…

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம் இன்று தொடங்கியது!

விவரம் : tinyurl.com/mjbp75z3

| | Committe | | | | | Updates

account_circle