Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profileg
Dr ANBUMANI RAMADOSS

@draramadoss

நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். MP-Rajya Sabha, President-PMK, Former Union Minister for Health.

ID:1134165541

calendar_today30-01-2013 13:57:55

3,2K Tweets

445,3K Followers

1 Following

Follow People
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

ஆன்லைன் சூதாட்டத்திற்கு கடந்த 3 நாட்களில் இருவர் பலி: அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா?

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராமையா புகலா என்ற மாணவர் ஆன்லைன்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று
ஓடிய சக்கரம்: அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம்

அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று ஓடிய சக்கரம்: அரசுப் பேருந்துகள் பழுது பார்க்கப்பட்ட லட்சனம் இது தானா? மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து வடரங்கம் என்ற கிராமத்தை நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான நகரப் பேருந்தில் சக்கரம்
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு:காரணங்களை அறிய விசாரணை நடத்த வேண்டும்!

போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவது அதிகரிப்பு:காரணங்களை அறிய விசாரணை நடத்த வேண்டும்! #PocsoCases
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி
பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: வட தமிழகத்தில்
கல்வி வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டங்கள் தேவை!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.17 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

கஞ்சா வழக்குகளில் தப்பிக்க வைக்கப்படும் குற்றவாளிகள்: துணை போகும் காவல்துறை
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட பாசல் என்பவர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

தியாகத்தின் திருவிளக்கு அன்னையரே...
அவர்களை எந்நாளும் போற்றுவோம்!

உலகில் மெழுகுவர்த்திகளே வெட்கப்படும் அளவுக்கு ஈகங்களைச் செய்வர்கள் அன்னையர் தான். உயிர் கொடுத்தது மட்டுமின்றி உண்டி கொடுத்தது, ஊக்கம் கொடுத்தது, உயர்வு கொடுத்தது எல்லாமே அன்னையர் தான்.

தாம் பெற்ற வலிகளையும்,

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

உயிர்களைக் காக்க உருவெடுத்த உன்னத தேவதைகளின் குறைகள் களையப்பட வேண்டும்!

என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை
இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!
CMOTamilNadu TANGEDCO Official

ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது! @CMOTamilnadu @TANGEDCO_Offcl
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

வேளாண்மைக்கு 16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? மின் துறை அமைச்சர் நிரூபிக்கத் தயாரா?

தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கிராமப்புறங்களில் உள்ள கடைமுனை நுகர்வோருக்கும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை வழங்க மறுப்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல்!
CMOTamilNadu
TN Elections CEO

விவசாயத்திற்கு 24 மணி நேரம் மும்முனை வழங்க மறுப்பது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயல்! @CMOTamilnadu @TNelectionsCEO
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி
பெற்ற மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் 0.53% அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு: சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் , உவரியை அடுத்த கரைசுத்துபுதூர் என்ற இடத்தில் உள்ள அவரது தோட்டத்தில் கொடூரமான முறையில்

account_circle