Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profileg
Pattali Makkal Katchi

@ThePMKOfficial

ID:940438197447749632

calendar_today12-12-2017 04:28:33

264 Tweets

2,4K Followers

2 Following

Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு' - இன்றையை தினமணி நாளிதழில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கட்டுரை... ⬇️

👉👉dinamani.com/editorial-arti…

சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு' - இன்றையை தினமணி நாளிதழில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கட்டுரை... ⬇️ 👉👉dinamani.com/editorial-arti… #SocialJustice #CasteCensus
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

அவசரம்: Right to Public Service Act சட்டம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்புங்கள்⬇️

📲👉bit.ly/TNRTSAct

உங்கள் 📲செல்பேசி மூலம் 👆இந்த இணைப்பை சொடுக்கி, பெயர் & ஊரை குறிப்பிட்டு Send Mail அழுத்தினால் கடிதம் சென்றுவிடும்



அவசரம்: Right to Public Service Act சட்டம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்புங்கள்⬇️ 📲👉bit.ly/TNRTSAct உங்கள் 📲செல்பேசி மூலம் 👆இந்த இணைப்பை சொடுக்கி, பெயர் & ஊரை குறிப்பிட்டு Send Mail அழுத்தினால் கடிதம் சென்றுவிடும் #HBDDrAnbumani #DayOfDevelopmentalPolitics #RTSAct
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

“அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க சிறந்த வழி சேவை உரிமைச் சட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!” - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை ⬇️

👉👉facebook.com/arulgreen/post…

“அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க சிறந்த வழி சேவை உரிமைச் சட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!” - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை ⬇️ 👉👉facebook.com/arulgreen/post… #TNRTSAct #RightToServiceAct #PMK
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

“சமூகநீதியை வென்றெடுக்கும் பயணத்தில் 21 ஈகியர்களும் நம்மை விண்மீன்களாக வழிநடத்துவார்கள்; வெற்றி உறுதியே!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மடல்

facebook.com/ThePMKOfficial…

“சமூகநீதியை வென்றெடுக்கும் பயணத்தில் 21 ஈகியர்களும் நம்மை விண்மீன்களாக வழிநடத்துவார்கள்; வெற்றி உறுதியே!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மடல் facebook.com/ThePMKOfficial… #VanniyarMartyrs #SocialJusticeDay #VanniyarSangam
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

'பாமகவினர் மீது வழக்குப்பதிவு' - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள்

NLC-க்கு எதிராக போராடியோர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது

அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா?

'பாமகவினர் மீது வழக்குப்பதிவு' - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள் NLC-க்கு எதிராக போராடியோர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா? #NLC #GoBackNLC
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

Today: Protest against - the !

PMK president Dr MP, former Indian Health Minister, is arrested for protesting against NLC mine expansion in Tamil Nadu.

👉 timesnownews.com/videos/times-n…


India

account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை

👉👉facebook.com/arulgreen/post…


India

“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை 👉👉facebook.com/arulgreen/post… #GoBackNLC #G20India #G20 #ClimateSolidarityPact
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

-முற்றுகையிட்டு போராடிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கைது



#NLC-முற்றுகையிட்டு போராடிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கைது #GoBackNLC #G20India #ClimateSolidarityPact
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

காலநிலை மாற்றத்தில் இருந்து உலகை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம்

G20India Make a

காலநிலை மாற்றத்தில் இருந்து உலகை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம் G20India Make a #ClimateSolidarityPact #GoBackNLC
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

“காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க , ஐ.நா. காலநிலை மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்

👉👉facebook.com/arulgreen/post…

ECSMM India

“காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க #G20, ஐ.நா. காலநிலை மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் 👉👉facebook.com/arulgreen/post… #G20ECSMM #G20India #ECSWG
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

மே18-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

கீவெளியில்
(@Twitter Space)

நாள்:- 18/05/2023
நேரம்:- மாலை 6மணிக்கு

அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

இணைப்பு 👇:
x.com/i/spaces/1zkkz…

இவண்
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை.

மே18-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கீவெளியில் (@Twitter Space) நாள்:- 18/05/2023 நேரம்:- மாலை 6மணிக்கு அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம். இணைப்பு 👇: x.com/i/spaces/1zkkz… இவண் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை.
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பா.ம.க சமூக ஊடகப் பேரவை.

நேரம் : இன்று மாலை 6 மணி.

Set a reminder for my upcoming Space! x.com/i/spaces/1zkkz…

account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

'ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்'

👉facebook.com/TobaccoFreeIPL…

FreeSports FreeCricket 2023

'ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்' 👉facebook.com/TobaccoFreeIPL… #TobaccoFreeSports #TobaccoFreeCricket #BCCI #sponsorship #Tobacco #IPL2023 #IPL #India #Cricket
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் ஐநா காலநிலை மாநாடு குறித்த விரிவான விளக்கக் கையேடு

உலகின் மாபெரும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா?

கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

Download செய்ய: ⬇️
👉👉bit.ly/COP27PT

account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

'COP 27 ஐநா காலநிலை மாநாடு: உலகத் தலைவர்கள் என்ன பேசப்போகிறார்கள்?'

காலநிலை மாற்றம்: ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?(கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 3) ⬇️

👉👉facebook.com/arulgreen/post…

'COP 27 ஐநா காலநிலை மாநாடு: உலகத் தலைவர்கள் என்ன பேசப்போகிறார்கள்?' காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?(கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 3) ⬇️ 👉👉facebook.com/arulgreen/post… #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

'புவிவெப்பயமாதலுக்கு எதிரான ஐநா முயற்சிகள் - ஒரு அறிமுகம்!'⬇️

காலநிலை மாற்றம்: ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?

கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 2

👉👉facebook.com/arulgreen/post…

'புவிவெப்பயமாதலுக்கு எதிரான ஐநா முயற்சிகள் - ஒரு அறிமுகம்!'⬇️ காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா? கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 2 👉👉facebook.com/arulgreen/post… #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
account_circle
Pattali Makkal Katchi(@ThePMKOfficial) 's Twitter Profile Photo

'காலநிலை மாற்றம்: ஐநா காலநிலை மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?' ⬇️⬇️

கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 1 👉👇facebook.com/arulgreen/post…

'காலநிலை மாற்றம்: #COP27 ஐநா காலநிலை மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?' ⬇️⬇️ கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 1 👉👇facebook.com/arulgreen/post… #ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
account_circle
Dr ANBUMANI RAMADOSS(@draramadoss) 's Twitter Profile Photo



அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன்.

#சோழர்பாசனத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன். #Anbumani4WaterManagement
account_circle