✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profileg
✒️Writer SJB✒️

@SJB56856832

1991 ல் உங்கள் ஜூனியரில்
செடி ஒன்று பூ மூன்று
எனும் தலைப்பில் ஒரே இதழில் மூன்று சிறுகதைகளுடன் அறிமுகமான எழுத்தாளன்.

ID:1269573143816843264

calendar_today07-06-2020 10:13:51

125,8K Tweets

18,1K Followers

2,7K Following

✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

உன்னை பார்க்கணும் போல இருக்கு..

இதை விட பெரிய காதல் வசனம் உலகத்தில் இல்லை..!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு பெண்ணும் டீச்சராகவே விரும்புகிறார்கள்..

சிலர் ஸ்கூல் மாணவர்களுக்கு டீச்சராகி விடுகிறார்கள்..

மற்றவர்கள் கணவனுக்கு டீச்சராகி விடுகிறார்கள்..!!!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படாமல் உண்மை பேசி பழகிப் பாருங்கள்..அது தரும் ராஜபோதை அலாதியானது..!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

உங்கள் காதல் மிகவும் அழகானதாக இருக்கும்....

நீங்கள் காதலிப்பவரிடம் அதை சொல்லாமல் இருக்கும் வரை..!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

உங்கள் உடன் இருப்பவரின் பணத்தை கூட நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆனால் அவர்களின் பலவீனத்தை ஒருநாளும் பயன்படுத்தாதீர்கள்..!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

ஏங்க பையன அடிக்கிறீங்க..?

பிளஸ் டூ மார்க் எவ்வளவு என்று கேட்பவன் ரத்தம் கக்கி சாவான்னு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வச்சி இருக்கான்டி உன் புள்ள..!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

இந்தப் பூக்களை மொத்தமாக பறித்து அதன் தண்டு பகுதியை வாயில் வைத்து உறிஞ்சினால் சிறு துளி தேன் நாக்கில் படும் அந்த கருப்பு பழங்களை பிச்சு வாயில் போட்டு மென்றால் அவ்வளவு இனிப்பா இருக்கும் 70ஸ் 80ஸ் கிட்ஸ் களின் முக்கிய ஸ்னாக்ஸ் இதுதான்..!

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் ஒரு முறையாவது காதலிக்க வேண்டும்.....ஏனென்றால்,
சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை இல்லை..!😜

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

இன்று நீங்கள் எந்த உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ நாளை அந்த உறவு தான் உங்களுக்கு அதிக தொல்லை தரும்...!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

வெற்றியோ தோல்வியோ முதலில் முயற்சி செய்ய வேண்டும்

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

ஹோட்டல் கடையில் கை துடைக்க கட் பண்ணி வைத்திருக்கும்

வடை பார்சல் கட்டிக் கொடுக்கும்

தள்ளுவண்டி கடையில் சில்லி சிக்கன் வைத்துக் கொடுக்கும்

நியூஸ் பேப்பர் துண்டுகளைக் கூட நான் படித்து விட்டு தான் கீழே போடுவேன்

என்னை போல் இங்கு யாராவது இருக்கீங்களா..?

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

இப்போதெல்லாம் ஏசி இல்லாத வீட்டில் உறவினர்கள் ஒரு நாளுக்கு மேல் தங்குவதில்லை..!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு தேர்தல் பிரச்சாரத்தில் அடுத்த ஜென்மத்தில் தமிழனாக பிறக்க விரும்புகிறேன் என்று சுட்ட அதே வடையை மேற்கு வங்கத்திலும் சுட்டு இருக்கிறார் வடை மாஸ்டர்..!!!

நல்ல பெயர் இருக்கறவங்களுக்கு தானேஅவப்பெயர் ஏற்படுத்த முடியும்..?

டவுட்டு.

நல்ல பெயர் இருக்கறவங்களுக்கு தானேஅவப்பெயர் ஏற்படுத்த முடியும்..? டவுட்டு.
account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

ஒருத்தன் நண்பன் போலவே பழகிட்டு நல்லா பேசிட்டு இருந்தான்

இன்று என் ட்வீட் கமெண்டில் தன் சங்கி முகத்தை காட்டி விட்டான் உடனே பிளாக் பண்ணிட்டேன்.

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

90ஸ் கிட்:-தம்பி பாத்தா காலேஜ் படிக்கிற பையன் மாதிரி இருக்க எலக்ட்ரீசியன் ஹெல்பர் வேலைக்கு வரேன்னு சொல்றியே போய் படிப்பா..

2கே கிட்:- என்னன்ணே பண்றது என் குழந்தையை கான்வெண்ட்ல சேர்க்க பணம் வேணுமே.?

90ஸ் கிட்:-தம்பி பாத்தா காலேஜ் படிக்கிற பையன் மாதிரி இருக்க எலக்ட்ரீசியன் ஹெல்பர் வேலைக்கு வரேன்னு சொல்றியே போய் படிப்பா.. 2கே கிட்:- என்னன்ணே பண்றது என் குழந்தையை கான்வெண்ட்ல சேர்க்க பணம் வேணுமே.?
account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

மாமிசம் சாப்பிடும் பண்டிட்..

பயப்படாதே, ஒன்னும் சொல்ல மாட்டோம் நீ சாப்பிடு உங்க உண்மை முகத்தை உலகத்துக்கு காட்டணும் அவ்வளவுதான்..!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

இ பாஸ் நடைமுறையால் ஊட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது உள்ளூர் வியாபாரிகள் வேதனை..!

இந்த நடைமுறை ஏற்காட்டில் இல்லாததால் சுற்றுலா பயணிகள் கூட்டம் ஏற்காட்டில் குவிகிறது உள்ளூர் வியாபாரிகள் மகிழ்ச்சி..!!!

account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் அதனை டி எல் லயே செய்ங்க நான் தப்பா நினைக்க மாட்டேன் 🙏

பாராட்டுவதாக இருந்தாலும் திட்டுவதாக இருந்தாலும் அதனை டி எல் லயே செய்ங்க நான் தப்பா நினைக்க மாட்டேன் 🙏
account_circle
✒️Writer SJB✒️(@SJB56856832) 's Twitter Profile Photo

வெயிலுக்கு கருவேப்பிலை மர கிளைகள் பாதி மரம் காய்ந்து போய்விட்டது
காய்ந்துபோன பாதி மரத்தை வெட்டிவிட்டு வெட்டிய இடத்தில் மாட்டு சாணி துணியில் வைத்து கட்டி
மரத்தின் அடியில் மண்ணைக்கிளரி இயற்கை உரம்போட்டு காலை மாலை 2 வேளையும் தண்ணீர் ஊற்றினேன் இப்ப பாருங்க.😍😍

வெயிலுக்கு கருவேப்பிலை மர கிளைகள் பாதி மரம் காய்ந்து போய்விட்டது காய்ந்துபோன பாதி மரத்தை வெட்டிவிட்டு வெட்டிய இடத்தில் மாட்டு சாணி துணியில் வைத்து கட்டி மரத்தின் அடியில் மண்ணைக்கிளரி இயற்கை உரம்போட்டு காலை மாலை 2 வேளையும் தண்ணீர் ஊற்றினேன் இப்ப பாருங்க.😍😍
account_circle